Tamil (தமிழ்) Resources

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் குழுக்கள் தேவனுடைய வார்த்தையில் ஆர்வம் கொண்டு, போதகர்கள், சபைத் தலைவர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு சிறந்த இறையியலைக் கிடைக்கச் செய்வதன் மூலம் அவருடைய ராஜ்யத்தை மேம்படுத்துகிறார்கள். Thirdmill ஊழியத்தினுடைய பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், கிறிஸ்தவத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆற்றல்மிக்க மற்றும் சக்திவாய்ந்த கருவியாகவும் அங்கீகரிக்கின்றனர். தங்கள் திறமைகளை ஒன்றிணைத்து, Thirdmill ஊழியத்தினுடைய பாடப்புத்தகங்களின் கையெழுத்துப் பிரதிகளை மொழிபெயர்த்து, ஒலிப் பதிவுசெய்து, காணொளிகளை உருவாக்குகிறார்கள். இந்த மொழியில் உருவாக்கப்பட்ட அனைத்து பாடத்திட்டங்களும் தயாராகும்போது அதை இங்கே இடுகையிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை
(The Apostles' Creed)

  • பாடம் 1: விசுவாச கட்டுரைகள்  (Lesson 1: The Articles of Faith)
    MP4   MP3
  • பாடம் 2: பிதாவாகிய தேவன்  (Lesson 2: God the Father)
    MP4   MP3
  • பாடம் 3: இயேசு கிறிஸ்து  (Lesson 3: Jesus Christ)
    MP4   MP3
  • பாடம் 4: பரிசுத்த ஆவியானவர்  (Lesson 4: The Holy Spirit)
    MP4   MP3
  • பாடம் 5: சபை  (Lesson 5: The Church)
    MP4   MP3
  • பாடம் 6: இரட்சிப்புடுரைகள்  (Lesson 6: Salvation)
    MP4   MP3

புதிய ஏற்பாட்டில் ராஜ்யமும் உடன்படிக்கையும்
(Kingdom and Covenant in the New Testament)

  • பாடம் 1: புதிய ஏற்பாட்டு இறையியலை நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?  (Lesson 1: Why Study New Testament Theology?)
    MP4   MP3   Word   PDF
  • பாடம் 2: தேவனுடைய ராஜ்யம்  (Lesson 2: The Kingdom of God)
    MP4   MP3   Word   PDF
  • பாடம் 3: புது உடன்படிக்கை  (Lesson 3: The New Covenant)
    MP4   MP3   Word   PDF

பிதாவாகிய ஆபிரகாம்
(Father Abraham)

  • பாடம் 1: ஆபிரகாமின் வாழ்க்கை: அமைப்பும் உள்‌ளடக்கமும்  (Lesson 1: The Life of Abraham: Structure and Content)
    MP4   MP3   Word   PDF
  • பாடம் 2: ஆபிரகாமின் வாழ்க்கை: உண்மையான அர்த்தம்  (Lesson 2: The Life of Abraham: Original Meaning)
    MP4   MP3   Word   PDF
  • பாடம் 3: ஆபிரகாமின் வாழ்க்கை: நவீன பயன்பாடு  (Lesson 3: The Life of Abraham: Modern Application)
    MP4   MP3   Word   PDF